இனிய காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
வியர்வையை வித்தாக்கி, உழைப்பை உரமாக்கி, அல்லும் பகலும் அயராது உழைத்து, நம் அனைவருக்கும் அமுத உணவளிக்கும் தெய்வமாகிய உழவர்களுக்கு எனது இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
இந்த இனிய உழவர் திருநாளில் தனது வியர்வைத் துளியினை நெல் மணிகளாக்கி நமது பசியினைப் போக்கும் உழவர் பெருமக்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ உளமாற வாழ்த்துகிறேன்